Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cps - இரண்டாவது காலாண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வட்டி விகிதம் தமிழக அரசு அறிவிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் வட்டி விகிதத்தின் அளவு 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive