தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி
- இணை இயக்குநர் மற்றும் அதணையொத்த பணியிடங்கள் பதவி யர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகப் பணிபுரியும் திரு.எம் இராமசாமி என்பாருக்கு அரசு பணியாளர்கள் சட்டம் 2016, பிரிவு 47(1)-இன்கீழ் இணை இயக்குநராக தற்காலிக பதவியுயர்வு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...