Home »
» அறிவோம் அறிவியல் - எப்போது அனைத்திந்திய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது? ஏன்?
1928ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 28ம் நாள் சர். சி. வி.இராமன் ' இராமன்
விளைவு' என்னும் கண்டுபிடிப்பை உலகுக்கு வெளியிட்டார். அன்றைய தினம்
அனைத்திந்திய அறிவியல் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...