Home »
» கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டியை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்
*அனைவருக்கும்* *வணக்கம்....*
*வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர்
அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித்
தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார்.அந்நிகழ்ச்சியினை
மாணவர்கள்* *அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில்
தொலைக்காட்சிப்* *பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு*
*அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று
ஏற்பாடாக* *Desk top computer,அல்லது மடிக்கணிணி* *வாயிலாகவாவது மாணவர்கள்
காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்*
*கொள்கிறோம்.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...