IFHRMS இல் Bill கள் போடுவதற்கான
காரணங்கள்:
⚡1. இனி சம்பளம் பில் , Contegencybill, Ta bill போட்டுட்டு இருக்னேனு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.
⚡2. IFHRMS ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர் வந்து விடும்.
⚡3. இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
⚡4. Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.
⚡5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.
⚡6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.
⚡7. தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.
⚡8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.
நான் ஒரு பட்டதாரி ஆசிரியர், தாங்கள் சொல்லி இருப்பது என்னவோ சிலது சரிதான் ஆனால் பில் போடுகிறேன் என்று சொல்லி வாரக்கணக்கில் யாரும் மாற்றுப்பணி அனுபவிப்பதில்லை மேலும் Treasury காரங்க என்று குறிப்பிட்டதும் பணம் கொடுத்தால் மட்டுமே பில் பாஸ் செய்ய முடியும் என்று பதிவிட்டிருப்பதும் மிகவும் வருந்ததக்க செயலாகும்.
ReplyDeleteநன்றி.
மேலே உள்ள தகவல்கள் உண்மை தான் என உங்கள் மனதுக்கே தெரியும் நண்பரே
Delete