Home »
» Flash News : தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை!!
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
அரசு ஆசிரியர்களுக்கு வேண்டு கோள் ஆண்டு தோறும் கூடுதலாக பள்ளியில் பிள்ளை களைச் சேர்த்து நன்முறையில். கற்றுக் கொடுத்தல் வேண்டும். இது தொடர்ந்தால் ஆசிரியர் பணியிடம் அதிகரிக்கும். பிரச்சினை ஓரளவு குறையலாம்

ReplyDelete