*தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் தேனி கலை இலக்கிய மையம்* இணைந்து நடத்தும்
தேனி மாவட்டத்தில் *10 மற்றும் 12 ம் வகுப்பு* அரசு பொதுத் தேர்வில்
*நூறு சதவீத தேர்ச்சி* பெற்ற அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்
தேர்ச்சிக்கு உழைத்த பாட ஆசிரியர்களை *கௌரவிக்கும் பாராட்டுவிழா..*
*நாள்: 06.07.19.
இடம்: வாசவி மஹால்*
( வைகை ஸ்கேன் அருகில்) , தேனி
நேரம்: காலை 10 மணி*
இவ்விழாவில் மாவட்ட *வருவாய் அலுவலர்( DRO) திரு.கந்தசாமி அவர்கள்,*
மற்றும் *தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு.மாரிமுத்து
அவர்கள்* சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க
உள்ளார்கள்.மேலும் ஆசிரியர்களை தனது உரையின் மூலம் உற்சாகமூட்ட
*ஏணிப்படிகள் எனும் தலைப்பில் எழுத்தாளர் திருப்பூர் கிருஸ்ணன் அவர்கள்*
சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் *தேனி மாவட்ட கல்லூரி,பள்ளி தாளாளர்கள்,
கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள்
மற்றும் ஆசிரியர்கள்* சிறப்புவிருந்தினர்களாக காலந்து கொண்டு
*பல்வேறு
பொருளாதார,சமூக நிலை அரசுப் பள்ளி மாணவர்களை நூறு சதவித தேர்ச்சிக்கு
உழைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,தேனி மாவட்ட அரசுப்பள்ளி
வளர்ச்சிக்கு உதவிய சமூக ஆர்வலர்களுக்கும் விருதும் பாராட்டுச்சான்றும்*
வழங்கும் நிகழ்வு நடைபெறுவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறோம்
By
*THENI IAS ACADEMY
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...