இன்று பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு பள்ளிகள் இருக்கும் இடங்களில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை கட்டுப்படுத்தப்படும், அமைச்சரவை கூட்டத்தில் விரைவிக் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.Public Exam 2025
Latest Updates
Home »
» அரசு பள்ளிகள் இருக்கும் இடங்களில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை கட்டுப்படுத்தப்படும் - அமைச்சர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...