மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ், கலைபண்பாட்டுத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறினார். அதேபோல குறுகிய காலத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத்
தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...