EMIS
*🌷New entry செய்யும்போது சேர்க்கை எண்(admission number) பதிவிடும் வசதி
தற்போது இல்லை.ஆகையால் New entry செய்த மாணவரின் தனிப்பட்ட profile ஐ
திறந்து சேர்க்கை எண்ணை பதிவிட்டு save கொடுக்கவும்.*
*🌷Raise request கொடுக்கும் போது Already request raised என வருவதாக பல
பள்ளிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி
செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விவரங்களை EDIT செய்தால் மீண்டும்
save செய்ய இயலவில்லை என்ற பிரச்சினையும் சரியானது.
(உங்களது மொபைலிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.)
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
🔶 *_1. முதலில் EMIS தளத்திற்குச் சென்று மாற்றுச் சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ள மாணவர்களை மட்டும் (5ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு)
Transfer செய்திட வேண்டும். (Reason: Terminal class). ஒவ்வொரு
மாணவருக்கும் தனித்தனியே Transfer செய்திட வேண்டும்._*
☑☑☑☑☑☑☑☑☑☑☑☑
*Students profile -- transfer students -- class -- section -- reason --- terminal class -- ok*
☑☑☑☑☑☑☑☑☑☑☑☑
🔶 *_2. இறங்குவரிசையில் மாணவர்களை Promote செய்திட வேண்டும்._*
☑☑☑☑☑☑☑☑☑☑☑☑
*_Students profile -- promote students -- class -- section -- search
--- select 10 students for promote at a time -- submit -- select new
class -- section -- save -- ok_*
🔷 *அடுத்து 3ம் வகுப்பு மாணவர்களை 4 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*
🔷 *அடுத்து 2-ம் வகுப்பு மாணவர்களை 3ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*
🔷 *அடுத்து 1ம் வகுப்பு மாணவர்களை 2 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*
🔶 *கடைசியாக இந்தக் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை உள்ளீடு செய்திட வேண்டும்.*
🔶 *_கடைசியாக மிக மிக முக்கியமாக EMIS தளத்தில் அனைத்துப் பணிகளையும்
முடித்த பின்னர் TN SCHOOLS APPS -ல் settings பகுதியைத் தேர்ந்தெடுத்து,
students update பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னரே, நாம் Emis தளத்தில்
தற்போது பதிவு செய்த தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள
இயலும்._*
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
*_இனி நீங்கள் TN SCHOOLS APPS இன்று முதலே பயன்படுத்திக் கொள்ளலாம்._*
*_நன்றி..!_
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...