Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வுப்பணி ஆசிரியர்களுக்கு சில குறிப்புகள்!

TET தேர்வுப்பணி
சில குறிப்புகள் - நேரம்

👉🏼 *காலை 8.00 மணிக்குள்* -   மையத்திற்கு செல்லுதல்
👉🏼வருகைப்பதிவேடு கையொப்பம்
👉🏼lot முறையில் அறை எண் தேர்வு செய்தல்
👉🏼அறைக்குரிய வருகைப்பதிவேடு,OMR, special cover பெற்று சரிபார்த்தல்
👉🏼 *9.00 மணி*-அறைக்குள் செல்லுதல் - சரிபார்த்தல்
👉🏼 *9.30 மணி*- தேர்வர்களை hall ticket சரிபார்த்து அனுமதித்தல்
👉🏼அறிவுரை வழங்குதல்
👉🏼 *9.40 மணி*- OMR வழங்குதல்
👉🏼 *9.50மணி*- வினாத்தாள் பிரித்தல்
👉🏼 *9.55 மணி*- வினாத்தாள் வழங்குதல்
👉🏼 *10 மணி*- தேர்வு எழுத தொடங்குதல்
👉🏼 *10.30மணி/11.30மணி/12.30மணி* *CHECKED* REPORT எழுதி ஒப்படைத்தல்
👉🏼 *12.55 மணி* - எச்சரிக்கை மணி
👉🏼 *1.00 மணி* -தேர்வு முடிவு
👉🏼OMR சரிபார்த்து கையொப்பமிடுதல்
👉🏼 *1.00-1.10மணிக்குள்* - spl.cover ல் 20 OMR  எண்ணிக்கை சரிபார்த்து உறையிடுதல் - ஒப்படைத்தல்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive