Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியீடு

MADRAS UNIVERSITY RECRUITMENT
2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
பதவி : கௌரவ விரிவுரையாளர் உள்ளிட்ட பணி.
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் 75 தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கும், ஆராய்ச்சியுடன் கூடிய 17 ஆசிரியர் பணி இடங் களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களும், விண்ணப்ப படிவமும் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந்தேதி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் விளக்கங்கள் - Click here...
Applications are invited for the posts of Guest Faculty Full Time/ Teaching–cum-Research Fellow in the University Departments for the Academic Year 2019-20




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive