கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே
அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை
நீக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு
பள்ளிகள் அனைத்தும் கணினிமையமாக்கப்படும் என கூறினார். அடுத்த 3
மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர்
தெரிவித்துள்ளார்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்
Ttc exam date eppa sir
ReplyDelete