எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 503 எம்.பி.பி.எஸ், 15 பி.டி.எஸ். இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு ஜூன் 24-ம் தேதி கடைசி நாளாகும். Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...