Home »
» கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகிறது - பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை
18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு தெரிவித்துள்ளார். மேலும் பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...