Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - DIET Training 1500 Aided Teachers மாதிரி விருப்பக்கடிதம்.

TNTET - DIET Training

1500 Aided Teachers மாதிரி விருப்பக்கடிதம்.
****
தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் அடிப்படையில் DIET மூலம் வழங்கப்படும் பத்து நாள் TNTET பயிற்சிக்கு செல்ல விரும்பும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதிரிக் கடிதம்
****
அனுப்புநர்:
பெறுநர்:
மதிப்புமிகு ஐயா
பொருள்: DIET தரும் TNTET பயிற்சியில் கலந்துகொள்தல் - சார்பாக
வணக்கம். 
மேற்காண் பள்ளியில் பட்டதாரி/இடைநிலை ஆசிரியராக கடந்த ______  ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருகின்றேன்.
நான் பணியில் சேரும் போது RTE act ல் குறிப்பிடப்படும் TET நிபந்தனைகள் பற்றி எங்கள் பள்ளியும், தமிழக அரசும், கல்வித் துறையும் எந்தவொரு நிபந்தனைகளும் விதிக்கவில்லை. 16/11/2012 அன்று தான் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் அடிப்படையில் எனக்கு TET கட்டாயம் என தெரியவந்தது. இந்த நிலையில் முன்கூட்டிய தேதியில் அரசு அறிவிப்பு வந்ததால் எனக்கு TET நிபந்தனைகள் பொருந்தாது என தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடும், தடையாணை வழக்கும் தொடர்ந்துள்ளேன். 
ஆயினும் தற்போது தமிழக கல்வித் துறை இயக்குனர் செயல்முறைகள் அடிப்படையில் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு DIET வாயிலாக TET தேர்ச்சி பெறுதலுக்காக என்னைப் போல (முன் தேதியிட்ட அரசாணையால் பாதிக்கப்பட்ட) பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பத்து நாள் பயிற்சியில் கலந்து கொள்ள சம்மதிக்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
______
நாள்:
இடம்:




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive