TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்க
பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...