Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CBSE 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6 ) 3 மணிக்கு வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது!

CBSE 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6 ) மாலை 3 மணிக்கு வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம்மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். 
இந்த ஆண்டுமுதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive