காஞ்சி முத்தமிழ் மையம் வழங்கும் சிறந்த ஆசிரியர்களுக்கான 'அப்துல்கலாம்'
விருதுக்கான விண்ணப்பம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தை
நிரப்பி ஜூன் 7 ஆம் தேதிக்குள் இமெயில் முகவரிக்கு
senguttuvan1967@gmail.com அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். விருது
வழங்கும் விழா அறிவியல் மேதை அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் ஜூலை
27 (27-07-2019) இல் இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ் மையத்தின்
'உலக சாதனை" நிகழ்வு விழாவின் போது விருதுகள் வழங்கப்படும்.
![](https://lh3.googleusercontent.com/-JJX0i8aixq0/XOnixwZ3EfI/AAAAAAAAMYA/rAMBahgrVJsEqsnc0nTTfF7DXfNOPO_jgCLcBGAs/s1600/IMG_ORG_1558831793998.jpeg)
![](https://lh3.googleusercontent.com/-2tHHhNxMIkI/XOnizVUtfVI/AAAAAAAAMYE/6SnJnjsZSNk4tTLI-lBRFVr-ZL5VdonjgCLcBGAs/s1600/IMG_ORG_1558831797980.jpeg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...