உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,
தமிழ் முதுகலை மற்றும் எம்.பில்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்காக, நாளை முதல், விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.தமிழ் முதுகலை வகுப்பில், சேர்க்கை பெறும் மாணவர்களில், 15 பேருக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும். நாளை முதல், ஜூன், 12 வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 12க்குள் வழங்க வேண்டும்; ஜூன், 19ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...