தமிழகத்தில் ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம்
தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு
முடிவுகள் வெளியாவதால் ஜூன் 6 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது. அரசானை வெளியான பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியீடு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் எடவின் ஜோ கூறினார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு Application Sales தொடங்க வாய்ப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...