Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கதை சொல்லும் போட்டி - Story Telling Competition

உங்கள் பகுதியில் பிரபலமான ஏதாவது ஒரு நல்ல கருத்துள்ள நாட்டுப்புறக் கதையோ ,இதிகாசக் கதையோ ,வரலாற்றுக் கதையோ ,நன்னெறிக் கதையோ  பாட்டியோ ,தாத்தாவோ அல்லது  நீங்களோ உங்கள் குழந்தையோ எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லலாம் .

கதை ஒரு நிமிடம் முதல் இருபது  நிமிடம் வரை இருக்கலாம்

அக்கதை சொல்வதை வீடியோவாக ரெக்கார்ட் செய்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவேற்றம்  செய்யவும் அல்லது 9443454104 என்ற வாட்சாப் எண்ணிற்கு உங்கள் கதை வீடியோவுடன் பெயர் முகவரி டைப் செய்து அனுப்புங்கள் .

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து கதைகளும் இணையத்தில் பதிவேற்றப்படும் .

சிறந்த பத்து கதைகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர்  சிறந்த பரிசு வழங்க  உள்ளார்.

அதுமட்டுமன்றி போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் தமிழக ஆளுநர் கையொப்பமிட்ட சான்றிதழும் பரிசாக காத்துக் கொண்டுள்ளது. பங்கேற்க கடைசி நாள் மே 15 .விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் .

ஒருவர் ஐந்து கதைகள் மட்டும் பதிவேற்றலாம் .

Record a moral story video in any language and upload in the below link to grab attractive prizes from TN governor. All participants will receive a certificate. This competition is to encourage bondage between grand parents and grand children so get a story from them and upload it here. If you face any problem in uploading kindly share the video with details to the whatsapp number 9443454104

last date to entries is May 15

https://forms.gle/EytUnz9HtBx2iXuz9




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive