Home »
» பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை
உயர்த்தும் அண்ணா
பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. செமஸ்டருக்கு
ரூ.10,000 வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
எடுத்திருந்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என
உயர்கல்வித் துறை தகவல் அளித்துள்ளது.