Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET_PAPER_ONE_QUALIFICATION- பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.

#TET_PAPER_ONE_QUALIFICATION

1. Higher Secondary முடித்து D.t.Ed., முடித்தவர்கள், மற்றும் D.t.Ed., Final year படிப்பவர்கள் எழுதலாம்.

2. Higher Secondary முடித்து பின்னர் B.EI.Ed., நான்காம் ஆண்டு படிப்பவர்கள் எழுதலாம்.

3. பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.





1 Comments:

  1. B.SC., (OR) B.A., B.ED, முடித்தவர்கள் TET இரண்டாம் தாள் எழுதலாம்.ஆனால் பட்டப்படிப்பில் 50% க்கு குறைவாக இருந்து பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive