Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?


அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:-


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.


 இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும்.


 எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


 இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive