கொசு கடித்து இரத்ததை உறிஞ்சும் போது
இரத்தம் உறையாமலிருக்க அது தன் உமிழ்நீரை செலுத்துகிறது . உமிழ்நீரில் சில
என்சைம்களும்,. வேதிப்பொருளும் இருக்கிறது
நம் உடம்புக்கு அந்த வேதிபொருள், அன்னியப் பொருளாக இருப்பதால்
நமது உடம்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்கிறது. அந்த ஒவ்வாமையின்
விளைவுதான் அரிப்பு ஏற்படுதல். கொசு கடித்ததும் நம் தோலில்
உள்ள “மஸ்ட்செல்” களிலிருந்து ”ஹிஸ்டமின்” வெளிவருகிறது. இதுதான்
நமக்கு அரிப்பை உண்டாக்குகிறது.
ஹிஸ்டமின்
வெளிவருகிறதைப் பார்த்து அதைச் சுற்றி இருக்கும் தந்துகிகளிலிருந்து
பிளா
ஸ்மா
வெளிவருகிறது. இதுதான் நமக்கு அரிப்பை தொடர்ந்துவரும் தடிப்புக்கு
காரணம். இதை தடுப்பதற்கு கொசு கடித்த இடங்களில் சோப்பு போட்டு
கழுவலாம். ஆண்டி-
ஹிஸ்டமின் மாத்திரையை உட்கொண்டாலும்
தடிப்பு மறைந்துவிடும்.
By
Mrs. D. Malathi,
BT Asst, Thirunelveli
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...