பொதுவாக பல்லி நீர் அருந்துவதில்லை,
ஏனென்றால் பல்லி தன்னுடைய நீரின் தேவையை இரண்டு விதங்களில் பெற்றுக்கொள்கிறது. முதலாவது பூச்சிகளை உணவுப்பொருளாக விழுங்கும்போது பூச்சியின் உடலிலுள்ள நீரை பெற்றுக்கொள்கிறது. இரண்டாவது செல்களில் வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது உருவாகும் நீரை தக்கவைத்து பயன்படுத்துகிறது.

பல்லியின் கழிவு
நீக்க உறுப்பான சிறுநீரகம் அதிக அளவு நீரை இழக்காமல் தக்கவைத்துக் கொள்வதாலும் நீரைப் பெருகிறது. இந்த செயலால் பல்லியின் சிறுநீர் அமிலத்தன்மை
மிக்கதாக இருக்கிறது. இதனால்தான் பல்லியின்
சிறுநீர் நாம் உடலில் பட்டால் தோலில்
காயத்தையும் , அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
Thanks to Mrs. S. Malathi, Thirunelveli
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...