
மன்னார்குடி அடுத்துள்ள விக்கிரபாண்டியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பீரோ, மேஜை, நாற்காலி, மின் விசிறி, தண்ணீர் குடங்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...