தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது
அதேபோல, அனைத்து கல்லுாரிகளின் கட்டடங்களிலும், தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்தக் கருவிகள், ஐ.எஸ்.ஐ., என்ற, இந்திய தர நிர்ணயம் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...