ஹோட்டல் மேனேஜ்மென்ட்' படிப்புக்கான, நுழைவு தேர்வு பதிவுக்கு, இன்றே கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்பும்; பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுநிலை படிப்புகளிலும் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன
அந்த வகையில், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, கணினி வழியில், ஏப்., 27ல் நடத்தப்படுகிறது.
ஹோட்டல் மேனேஜ்மென்டுக்கான கவுன்சில் சார்பில், தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்த உள்ளது.
தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜனவரி, 15ல் துவங்கியது. பதிவுக்கு, இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதிக்குள், ஆன்லைனில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
கூடுதல் விபரங்களை,
www.nta.ac.in
மற்றும்
www.ntanchm.nic.in
என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...