சத்யபாமா நிகர்நிலை பல்கலையின் வேந்தராக, மரியஸீனா ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிகர்நிலை அந்தஸ்தில் உள்ள, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தராக, மரியஸீனா ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், மறைந்த தொழிலதிபர் மற்றும் கல்வியாளர், ஜேப்பியாரின் மூன்றாவது மகள். பல்கலையின் துணை வேந்தராக பதவி வகித்த, மரியஸீனா ஜான்சன், சத்யபாமா கல்வி நிறுவன அறக்கட்டளையால், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், நாட்டில் சிறந்த, 100 பெண்களில் ஒருவராக, 2018ல் தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மத்திய அரசின், 'நிடி ஆயோக்' சார்பில், மாற்றத்தை ஏற்படுத்திய, 12 பெண்களில் ஒருவராகவும் கவுரவிக்கப்பட்டவர்.
இந்த தகவலை, சத்யபாமா நிகர்நிலை பல்கலை அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...