Home »
» அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது: பள்ளிக்கல்வித்துறை அரசாணை
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள்
அரசு பணியாக
கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்
பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே
நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...