பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு,
செவ்வாய் கிரகத்திலிருந்தும் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், கம்பீரமாக நாடு திரும்பினார்.
குடியரசுத் தலைவர், பிரதமர், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அபிநந்தனுக்கு செவ்வாய்கிரகத்தில் இருந்தும் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பியுள்ள மங்கல்யான் விண்கலம் தான் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளது.
அதில், "உங்களை எண்ணி இந்த நாடே பெருமைக் கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக இஸ்ரோ இவ்வாறு செய்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...