பள்ளிப் பார்வை சமயத்தில் தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...