Home »
» பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க
மேலும் 6 மாதங்கள்
அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் அவகாசம்
முடியும் நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய
அரசு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...