Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்ரல் 2019 - ஆசிரியர்களே மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்.

மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்



ஏப்ரல் 18 தேர்தல்.


*ஏப்ரல் 20 முதல் பள்ளி விடுமுறை* .


தேர்வு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்ச்சி அறிக்கை, தொகுப்பு மதிப்பெண் பதிவேடு, FAa, FAb முடித்தல் ,  பள்ளி ஆண்டு விழா போன்ற பள்ளி மற்றும் மாணாக்கர் சார்ந்த *பணிகளை முடிக்க* இன்று 11.3.19 திங்கள் முதல் *27 வேலை நாள்களே* உள்ளன.



*இதில்*

SMC training ,

*March 16* Upper, *23* Primary - CRC

*18* Middle HM training

மேலும் இந்த *மார்ச் க்குள் முடிக்கப்பட வேண்டிய* Middle & Primary - *ALL teachers*.,

*2 நாள் பயிற்சி* உள்ளது.


அதனுடன் *3 நாள் தேர்தல் பயிற்சி வகுப்பு* ( nearly for All Teacher's ) உள்ளது.

*திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.*

*கடைசி கால சிரமங்களை தவிர்ப்பீர்!*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive