பொதுத்துறை நிறுவனமான "Rashtriya Chemicals and Fertilizers Limited" -இல்
காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineers (Chemical)
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rcfltd.com/webdocs/849/2019/03/Engineers-Chemical.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனி்ல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2019

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...