Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை - சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம்!

பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் அனைத்து
அலுவலர்களுக்கும் வருமான வரிகணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர் / வட்டாரக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது.எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும் வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive