பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டு வரும் கேரளா மக்களின் துயரை துடைக்கும் விதமாக ஆசிரியர்கள் நன்கொடை செலுத்தினர். அவர்களின் அலைபேசி எண் மூலமாக நன்கொடை செலுத்தியதற்கான Income TAX துறை வழங்கிய ரசீதை download செய்து அவரவர்களின் IT 2019 - Form Deduction க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கேரளா வெள்ள நிவாரண நிதி செலுத்தியவர்கள்
நன்றி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...