இன்னும் ஓராண்டிற்கு பின் தமிழக கல்வித்துறை இந்தியா
மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே காசிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...