Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா?

9.75 லட்சம் பெறும் நபர் வருமான வரி இப்போது கட்டுவது


TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     40,000
                          =  8,85,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,35,000
TAX
FIRST 2,50,000 = NIL
NEXT 2,50,000@5% = 12,500
NEXT 2,35,000@20%= 47,000
TAX.                           =  57500
CESS.      @ 4 %        =    2300
TOTAL TAX.              = 59,800

*UNION BUTGET 2019*

TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     50,000
                          =  8,75,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,25,000
TAX
FIRST.         5,00,000 = NIL
NEXT 2,25,000@20%= 45,000
TAX.                           =  45,000
CESS.      @ 4 %        =    1,800
TOTAL TAX.              = 46,800
*(இந்த டேக்ஸ் -ஐ வைத்து மதிப்பிட்டால் நமக்கு ரூ 13,000 டேக்ஸ் பெனிபிட் ஆகத் தோன்றலாம்)*

ஆனால்
2019-2020 Pay increase @ (3%increment+5%DA)
9,75,000@8%      
9,75,000 + 78,000.  = 10,53,000

TAX
FIRST.         5,00,000 = NIL
NEXT 5,00,000@20%= 50,000
NEXT 53,000 @ 30% = 15,900
TAX.                           =  65,900
CESS.      @ 4 %        =    2,627
TOTAL TAX.              = 68,527

*2019-2020 ஆம் ஆண்டு நாம் கடந்த ஆண்டைவிட அதிகம் செலுத்தும் தொகை ரூ
68,527- 59,800 = ரூ 8,727*

*ஆகவே நண்பர்களே கடந்த ஆண்டைவிட வரும் ஆண்டில் ரூ 8,727 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்




1 Comments:

  1. கணித மேதவிகளா பழையபடி இருந்தால் அடுத்த வருடம் தோராயமாக 23 ஆயிரம் அதிகம் வரும் மாற்றத்தின் போது 14 குறைந்தது வரும் உங்கள் கணக்கீட்டு முறை எவ்வளவு கீழ்த்தரமான ஒன்று

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive