ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
🔰ராதாகிருஷ்ணன் இடமாற்றம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
🔰பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
🔰சென்னை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குனராக நியமனம்.
கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராக நியமனம்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த கணேஷ் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குனராக நியமனம். அவருக்கு பதிலாக உமா மகேஸ்வரி புதுக்கோட்டை கலெக்டராக நியமனம்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக இருந்த ஆனந்த் திருவாரூர் மாவட்ட கலேக்டராக நியமனம்.
திருவாரூர் கலெக்டராக இருந்த நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக நியமனம்.
பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.
திருப்பூர் சப் கலெக்டர் ஷ்ராவன் குமார் ஜட்டாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனிஷ் சேகர் டிட்கோ செயல் இயக்குனராக மாற்றம். டிட்கோ செயல் இயக்குனர் விசாகன் மதுரை மாநகராட்சி ஆணையராக மாற்றம்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதார திட்ட இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...