தமிழக பள்ளி கல்வி துறையில், இரண்டு இயக்குநர்கள் இடம்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி
நிறுவன இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, இடம்
மாற்றப்பட்டுள்ளார். அங்கு, உறுப்பினராக பணியாற்றும், உஷா ராணி, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம், இயக்குநர், அறிவொளி மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அறிவொளியை இடம் மாற்றி, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
லஞ்சம் வாங்குனா படியிடை நீக கம் கிடையாதா? உஉரிமை கேட்டு போராடும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் , கைதி பண்ணி சிறையில் அடைப்பது போன்ற செயல்கள். இவர்களுக்கு ஏன் இல்லை?
ReplyDelete