Home »
» ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அதிக பாதிப்பு. - நாளிதழ் செய்தி - இந்து தமிழ்
தேர்வு என்பது மிகவும் இன்றளவில் மாணவர்களை வருத்தாத அளவில்தான் இருக்கிறது. அரசு இதனைக் கொண்டுவந்தால்தான் மாணவர்கள் பத்தாம்வகுப்பு முடிக்கும் தருவாயில் ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும். தரமில்லாமல் பத்து முடித்து என்ன பயன்? தேர்வு என்றால்தான் மாணவர்கள் அடிப்படைக்கல்வியினைத் தெளிவாகக் கற்பர்.கட்டாயத் தேர்ச்சி என்பதால் மாணவர்களுக்கு கற்றல்திறன் குறைந்து விட்டதால்தான் இந்த முறை. அச்சத்தை ஏற்படுத்தாதமுறையில் இப்போதுதான் பாடத்திட்டம் விளையாட்டுமுறை,செயல்வழிக்கல்விமுறை இருக்கிறதல்லவா! ஆசிரியர்கள் சிரித்தமுகத்துடன் ஆர்வப்படுத்தி கற்பித்தலை நடத்தினால் மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வராமல் இருக்கப்போகிறார்கள்?

ReplyDelete