Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்!



சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள்:
# அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு,

# நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு  செய்யப்படும்.
# சிறப்பாசிரியர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு கிடைத்ததும் பணி ஆணை வழங்கப்படும்.
# 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடப் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive