பட்ஜெட் உரையில் தொடர்ந்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு
வருகிறார் பியூஷ் கோயல்.2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி
அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல்
செய்தார்.
மெகா ஓய்வூதிய திட்டத்தை பியூஷ் கோயல் அறிவித்தார்.
*மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்
*60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்
*29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்
*19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்
*பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...