இன்று துணை முதல்வர் சந்திப்பு
நடைபெறவில்லை.அவர் அவசரமாக மதுரை சென்றார். பதிலாக மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்தோம்.இன்று அல்லது நாளைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்ய ஆணை பிறப்பிப்பதாக(துணை முதல்வருடன் பேசி) உத்தரவாதம் அளித்துள்ளார். நாளைக்குள் நல்ல செய்தி வரும்*
*இவண் ஜாக்டோ-ஜியோ
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...