Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 தேர்வுக்கு 'ரிசல்ட்' வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வன பாதுகாவலர், 14; கட்டட கலை உதவியாளர், கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு, தலா, 13; சுதாதார கருத்து கேட்பாளர்கள், 3; தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர், 2; உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில், 47 இடங்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபரங்கள்,www.tnpsc.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive