Home »
» Flash News பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?
இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ
எழுப்பிய கேள்விக்கு பதில்
அளித்த அமைச்சர் செங்கோட்டையன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த
உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
எதையும் சமாளிக்கத் தெரிந்த கல்வித்துறை அமைச்சர், (வாய்ச்சொல் வீரர்கள் வாள் வீச மாட்டார்கள்) இவர்கள் நிகழ்காலத்தில் நடத்தும் நிகழ்வுக்கு மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது ஆகையால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் இல்லையெனில் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும்.
ReplyDelete