போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு திட்டவட்டம்
கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுகோள்.
Ok
ReplyDelete